ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1923 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!
Tuesday, October 29th, 2019
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1923 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கும் கிடைக்கப்படும் முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மெலிஞ்சிமுனை குடிநீர் பிரச்சினை: ஊர்காவற்றுறை - வேலணை பிரதேச சபை தவிசாளர்களிடையே நடைபெற்ற பேச்சுக்க...
அமைச்சர் நாமல் தலைமையில் திருகோணமலையில் குளங்களின் புனர்நிர்மாண நடவடிக்கை முன்னெடுப்பு!
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தி - நாடு முழுவதும் உள்ள தேவா...
|
|
|


