சோள இறக்குமதிக்கு அனுமதி!

Thursday, August 15th, 2019


விலங்குகளுக்கான உணவு உற்பத்திக்காக மேலும் 30 000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சோளம் இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், ஒரு கிலோ சோளத்திற்காக 10 ரூபா விசேட வரி அறிவிடப்படவுள்ளது.

விலங்குகளுக்கான உணவிற்காக, ஏற்கனவே 50 000 மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

Related posts:

இலங்கையில் தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை!
பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்றுமுதல் ஆரம்பபம் - கல்வி அமைச்...
இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் - ஈரான் வெளிவிவகார ...