ஏப்ரல் 21 தாக்குதல்: இதுவரை 293 பேர் கைது!
Friday, September 6th, 2019
கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் தடுப்புப்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
தமிழக மீனவர்களின் அத்துமீறல் வடக்கு கடலில் மீண்டும் அதிகரிப்பு!
கல்வியமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டை விசாரணை செய்ய தீர்மானம்!
அனர்த்தங்களை எதிர்க்கொள்ள தயாராகிறது இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்!
|
|
|


