இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய!

இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமைப் பணிப்பாளராகவுள்ள இவர், சமீபத்தில் இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் இருந்து பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகேவின் நியமனம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது என்று இராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
உலங்குவானூர்திக்குள் குழந்தை பிரசவம்!
உயர் நீதிமன்ற கட்டடத்தில் தீ !
மன்னார் வைத்தியசாலையினுள் கத்திக்குத்து - விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது!
|
|