அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் இரத்து !
Thursday, November 21st, 2019
அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இது குறித்த கடிதமொன்று அமைச்சு, மாகாண மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
விவசாயிகள் நீரைச்சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசனப் பொறியியலாளர் கோரிக்கை!
முகக்கவசம் அணியாத இருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை - புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவ...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கீடு - காணாமல் போனோர் தொடர...
|
|
|


