வைத்திய நிர்வாகத்துறை தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்!
Wednesday, May 29th, 2019
வைத்திய நிர்வாகத்துறையினர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அனைத்து வைத்திய நிர்வாகத்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி செயல்படும் மருத்துவ நிர்வாகத்தினருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பொறுப்பான சுகாதார அதி...
ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்ப்பது கடுமையான தீர்மானங்களையே - நீதி அமைச்சர் வலியுறுத்து!
அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்களும் ஒன்றிணைய வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
|
|
|


