வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 – வெளியானது வர்த்தமானி!
Saturday, October 9th, 2021
அரசாங்கம் பதிவு செய்த வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஓகஸ்ட் 2 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
Related posts:
70 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு!
கஞ்சிபான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறை!
சவால்களை வெற்றி கொள்ளும் புத்தாண்டாக அமையட்டும் - அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!
|
|
|


