வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் ஊழியர்கள்!
Tuesday, July 16th, 2019
மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் வழங்கத் தவறினால், போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்த எண்ணி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
தொற்றாநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜித !
வட மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு...
பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை இருபாலருக்கும் பொதுவானது - வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ...
|
|
|


