வேலணை மத்திய கல்லூரி மாணவி விதுர்சினி யாழ்.மாவட்ட கரம் அணிக்கு தெரிவு!
Monday, May 25th, 2026
…
கரம் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி மாணவி ஜெ.விதுர்சினி, யாழ் மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட அணிக்கான வீரர்களை தெரிவுசெய்யும் போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிறு (23,24.5.2016) ஆகிய இருதினங்கள் நடைபெற்றது.
இதில் ஜெ.விதுர்சினி நடைபெற எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 13.6.2026 நடைபெறவிருக்கும் மாகாணமட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணிசார்பில் கலந்துகொள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை, சீனாவுக்கிடையிலான உடன்படிக்கை ஜனவரியில்!
மனித உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொலிஸாருக்கு நிவாரணம் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்ப...
பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்...
|
|
|


