வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் – பெப்ரல்!
Wednesday, November 29th, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பொருட்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை எவ்வாறான அளவுகோளில் தெரிவு செய்கின்றன என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான பெப்ரல் (PAFFREL) அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இந்நிலையில் கட்சி ஒன்று பொருத்தமற்ற வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யுமாயின் அது தொடர்பில் நாட்டுக்கு தெரியப்படுத்த தாம் தயார் எனவும் பெப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் குறிப்பிட்டார்.
Related posts:
பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பில்!
தமிழகக் கரையை அடைந்தது நிவர் புயல் - நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அவதா...
அபாயகர பிரதேசங்களில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை – ...
|
|
|


