வெள்ளியன்று புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்?
Wednesday, December 19th, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் புதிய அமைச்சரவை 30 பேருக்குள் மட்டுப்படுத்தப்படவுள்ளதோடு, அதில் சிக்கல்கள் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பனை அபிவிருத்தி சபையால் 5 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி!
புங்குடுதீவுப் பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோர் அச்சமின்றி விபரங்களை தாருங்கள் - யாழ்.அரச அதிபர் அவ...
இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுப்பு - இலங்கை போக்குவரத்து சபை!
|
|
|


