வெளிப்படையாக செயற்படுகின்றது நீதித்துறை – உயர்நீதிமன்ற நீதியரசர்!

Tuesday, August 16th, 2016

நாட்டின் நீதித்துறையில் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தங்கச்சாவி கொண்டவர்களுக்கு மட்டுமே நீதிமன்ற கதவுகள் திறக்கும் என்ற நிலை மாறி சாதரண மக்களுக்கும் நீதித்துறை சரியாக செயற்படும் வகையில் நீதித்துறையின் செயற்பாடுகள் காணப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!
சிவனை நினைந்து பெறும் ஆன்மீக பலமானது, ஒட்டுமொத்த நாட்டிற்கே கிடைக்கும் ஆசீர்வாதமாகவே கருதுகின்றேன் ஜ...
அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் - சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி...