வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது – கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது என கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுபிட்டியிலுள்ள கைத்தொழில் அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது நாட்டுக்கு முதலீடுகள் கொண்டு வரப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐ.நா. வின் விசேட பிரதிநிதிகள் இருவர் இன்று இலங்கை வருகை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி. சி. ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்...
5G தொழில்நுட்ப முறை குறித்து அவதானமாகவே இலங்கை செயல்படும் - இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!
|
|