வெளிநாட்டு சேவைகள் தரம் 3இற்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை!

Tuesday, June 6th, 2017

இலங்கை வெளிநாட்டு சேவைகள் தரம் மூன்றுக்கான ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சைகள் எதிர்வரும் 18ஆம்,24ஆம்,25ஆம் திகதிகளில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 25 பரீட்சை நிலையங்களில் மூவாயிரத்து 700க்கு மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றுகின்றார்கள்.  இவர்களுக்குரிய பரீட்சை அனுமதி அட்டைகள் இன்று தபாலில் சேர்க்கப்படுவதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Related posts: