வெளிநாடு செல்ல யோஷிதவுக்கு அனுமதி!
Wednesday, September 28th, 2016
மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.

Related posts:
பாரிய தீ விபத்து – தலவாக்கலையில் 24 வீடுகள் முற்றாக சேதம்!
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை !
|
|
|


