வெளிநாடு செல்ல யோஷிதவுக்கு அனுமதி!
Wednesday, September 28th, 2016
மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.

Related posts:
சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த விடுதியின் உரிமையாளருக்கு தண்டம்!
இம்மாதம் 21 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்!
நாட்டில் தனியார் கைகளில் 35,000 துப்பாக்கிகள் - பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவிப்பு!
|
|
|


