வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு?
Sunday, March 19th, 2017
ஏப்ரல் முதலாம் திகதி முதல் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதன் காரணமாக தமது உற்பத்தி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாநகரின் அக்கறையின்மையால் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது – யாழ்ப்பாண பழ வியாபாரிகள் குற்றச்சா...
பண்ணை பாலத்தில் தவறி கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!
இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பின்றி அறிக்கை விடுகின்றன - வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெட...
|
|
|


