வீழ்ச்சியடையும் இலங்கையின் பொருளாதாரம்!
Tuesday, May 9th, 20172015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக 2016ஆம் ஆண்டிற்காக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 4.8 வீதமாக காணப்பட்டுள்ள நிலையில் 2016 ஆண்டு வரை 4.4 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் 2010ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியை காட்டியுள்ள இரண்டாவது வருடம் இதுவாகும்.2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிக குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் பதிவாகியுள்ளதுடன் அது நூற்றுக்கு 3.4 வீதமாகும்.
Related posts:
ஜனாதிபதி - குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்கள்சந்திப்பு!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!
ஆசிரியைகளின் மாற்று ஆடை கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு -...
|
|