விவசாய பயிர்ச் செய்கைக்கு விசேட சான்றிதழ்!

விவசாய பயிர்ச் செய்கை நடைமுறைகளுக்கான விசேட சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் சிறந்த பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மரக்கறி மற்றும் பழச் செய்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் சிறந்த உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைக்கு வழங்கலாம் என்றும் அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது
Related posts:
வரி விலக்கு தொடர்பில் பொதுவான நிலைப்பாடு உருவாக்கப்பட வேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்த...
இலங்கையிடம் எந்தவிதமான திட்டமும் இல்லாதிருந்த போது இந்தியா மட்டுமே ஒரே பங்காளியாக இருந்தது - இந்தியா...
சிறுபோகத்தில் நெல் தவிர்ந்த பயிர்களுக்கு முன்னுரிமை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
|
|