விவசாயிகளுக்கு பணத்திற்கு பதிலாக உரம் !
Wednesday, March 14th, 2018
விவசாயிகளுக்கு உர மானிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுபோகத்திலிருந்து மீண்டு வருவோருக்கு பணத்திற்கு பதிலாக உரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த உதவித் திட்டத்தின் கீழ் இந்த வாரம் விவசாயிகளுக்கு 50 கிலோ உர மூடையை வழங்குவதற்கான விலையையும் அதனை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்தும் இறுதித் தீர்மானம்எடுக்கப்படவுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் அஜித் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகள் பணத்திற்குப் பதிலாக உரத்தை வழங்கும் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Related posts:
உள்நாட்டு அரிசி விலை குறைவடைந்துள்ளது - அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம்!
நிறுத்தப்பட்டுள்ள பொதுப்போக்குவரத்து சேவை ஏப்ரல்’ 20 முதல் ஆரம்பம் - அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையி...
2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடன் திடவுறுதியுடன் வரவேற்போம் - வாழ்த்துச் செய்தியில் ஜனாதி...
|
|
|


