விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்!

பெரிய வெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர் செய்கைகளுக்கு தேவையான உரத்திற்கு செலவாகும் நிதியினை அடுத்த போகத்திற்குமுன்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதியையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!
பிரதமரை பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் - கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக ...
புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்...
|
|