தபால் சேவையும் இடைநிறுத்தம்!
Saturday, March 21st, 2020
மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாகத் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் நிலை சுமுகமாகிய பின்னர் தபால் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் முதியோர் கொடுப்பனவும் நோய் நிவாரண கொடுப்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Related posts:
கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படை வசமே இருக்கும் - இலங்கை கடற்படை!
பணியாளர்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கு 6 மாத கால பொதுமன்னிப்பு!
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து - 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார...
|
|
|


