விலங்கு வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டம்!
Tuesday, July 31st, 2018
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் விலங்கு வளர்ப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்கள் குறைவடைந்து வருவதால், தென்னை பயிர்ச்செய்கையை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related posts:
இணைய நிதிமேசடி- கட்டுப்படுத்த ஆசிய நாடுகள் இணையவேண்டும்: நிதி அமைச்சர்
வெலிக்கடை சிறைச்சாலையில் மனநலம் குன்றிய ஒருவர் கொலை !
உள்ளூர் சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை இருக்காது - லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


