விரைவு தபால் ஊடாக வாகன இலக்க தகடுகள் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

வாகன இலக்கத்தகடுகள் மற்றும் உரிய ஆவணங்களை விரைவுத் தபால் அல்லது விரைவு கூரியர் சேவையின் ஊடாக வாகன உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
மேலும் சாதாரண தபால் முறையில் காணப்படும் பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டுள்ள காரணத்தினால், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது!
விமல், வாசு, கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் எண்ணமில்லை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்ப...
முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
|
|