விரைவில் மாற்றம் அடையும் இலங்கையில் நிலப்பரப்பு!

Sunday, June 18th, 2017

தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக இலங்கையில் நிலப்பரப்பு விரைவில் மாற்றம் அடையும் என இலங்கை நில அளவையாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

65 ஆயிரத்து 610 வர்க பரப்பைக் கொண்டுள்ள இலங்கையின் நிலப்பரப்பு இரண்டு வர்க பரப்பினால் அதிகரிக்கும் என நில அளவையாளர் பீ.என்.பீ  உதயனான்த தெரிவித்துள்ளார்

Related posts: