விரைவில் அரசியலமைப்பு பேரவையின் உபகுழுவின் அறிக்கைகள் பிரதமரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பு பேரவையின் உபகுழுவின் ஆறு அறிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவை அரசியலமைப்பு உப குழுவின் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் வகிக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அரசியலமைப்பு பேரவை கூடவுள்ள நான்காவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
Related posts:
யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் !
நெடுந்தீவுக்கு வருகிறது நெடுந்தாரகை!
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும...
|
|