வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யும் பிரதமர்
Sunday, April 16th, 2017
வியட்நாம் பிரதமர் குயென் ஷுஎன் பூவின் (Nguyễn Xuân Phúc)அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முதல் 19ம் திகதி வரையில் வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உறுதி செய்து வர்த்தகம், பொருளாதாரம், கைத்தொழில் ஆகிய துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
பிரதமர் வியட்னாம், பிரதமர், உள்ளிட்ட அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்கள் பலரையும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
Related posts:
தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கத்தவறியவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை!
தனிமைப்படுத்தல் காலத்தில் பொது மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது - இராணுவத்தளபதி தெரிவிப்ப...
சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...
|
|
|


