விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
Wednesday, September 16th, 2020
சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நாட்டில் உள்ள விமான நிலையங்கள் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்’வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருபவர்களை தடுப்பதற்காக கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெளியானது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!
அடுத்த மாதம்முதல் பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பம் - கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன நடவடிக...
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு ஒசுசல ஊடாக இலவச மருந்து விநியோகம்!
|
|
|


