விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி அறிவிப்பு!
Tuesday, June 13th, 2017
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் வியாழக்கிமை (15) நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட பரீட்சைக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப்படிவத்தை பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கவேண்டும்.
Related posts:
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை!
புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ...
பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட மு...
|
|
|


