விஜயகலா மகேஸ்வரன் கைது!

Monday, October 8th, 2018

புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாளர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிரந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: