வாக்கு எண்ணுவதில் முறைகேடுகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை!

Saturday, November 16th, 2019

வாக்கு சீட்டு எண்ணுவதில் முறைகேடுகளில் எவராவது ஈடுபட்டால் அதுகுறித்து உடன் ஆராயப்பட்டு கடும் குற்றத்துக்குரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என தமிழர் தரப்பில் உள்ள பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறுத்து சந்தேகம். தெரிவித்த தமிழ் சமூக ஆர்வலர்கள் கடந்த காலங்களில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெற்றது போலன்றி
இம்முறை உரிய முறையில் நடைபெறவேண்டும்.

அவ்வாறு முறைகேட்டுகள் நடைபெறுமானால் அது குறித்து உரிய தரப்பினரிடம் முறையிட்டு முறைகேடுகளில் ஈடுபடுவோரை சட்டத்தின முன் நிறுத்தி் ஜனநாயகதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துயுள்ளனர்.

Related posts: