வாக்காளர் மாதிரிப் படிவங்களை விரைவில் நிரப்புக – கபே அமைப்பு!

Tuesday, June 4th, 2019

வாக்காளர் மாதிரிப் படிவத்தை விரைவில் நிரப்பி ஒப்படைக்குமாறு கபே அமைப்பு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

வாக்காளர் இடாப்பின் திருத்தங்களை துரிதப்படுத்துவதற்காக இந்த விண்ணப்பங்களை முடிந்தளவு விரைவாக கையளிக்க வேண்டியது முக்கியமாகும். இதுவரை வாக்களார் பதிவு விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தரிடம் சென்று அதனை நிரப்பி ஒப்படைக்க முடியும்.

வாக்காளர் இடாப்பின் திருத்தப்பணிகளைத் துரிதப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.

Related posts:


கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு - மக்கள் நடமாட்டமின்றி வெறிச...
புதிய பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோம் - குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸா...