வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள்!
Thursday, October 4th, 2018
2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பணிகள் நிறைவு பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்கு எலிசபத் மகாராணி, பிரதமர் மோடி வாழ்த்து!
இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை ஆரம்பியுங்கள் – துறைசார் தரப்பினரிடம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கல...
21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி - இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்றுக்குள்...
|
|
|


