வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
Friday, September 1st, 2023
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் வாக்காளர் இடாப்பின் வரைவு கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை www.elections.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறி;பிடத்தக்கது
000
Related posts:
வாள்வெட்டு சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பியின் உறவினர்களுக்கும் தொடர்பு கிடையாது – யாழ். மாநகரின் முன்நா...
இன்றும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது தபால் மூல வாக்களிப்பு!
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய அபிவிருத்தி ஊடக மத்தி...
|
|
|


