வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்யவும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்!
Tuesday, April 11th, 2017
வழி மாசடையும் வகையில் புகையை வெளியிடும் வாகனங்கள் பற்றி தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது.
0113- 100 – 152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்களால் முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் வாகனங்களின் புகைப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக புதிய நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் தற்சமயம் இரண்டு நிறுவனங்கள் புகைப் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். விமான நிலையம் தொடர்பில் எச்சரிக்கை விடும் தேர்தல் ஆணையகம்!
கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழப்பு - புதிதாக 4 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று!
வடக்கில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவி...
|
|
|


