வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பதவியேற்பு!
Wednesday, August 12th, 2020
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள அமைச்சரவை பதவியேற்பிற்கு முன்னதாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் ...
எழுத்து மூல உறுதி மொழி வழங்கப்படாமையால் தொடரும் போராட்டம் !
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி - 16 பதக்கங்களை பெற்று கிளிநொச்சி மாவட்டம் முதலிட...
|
|
|


