வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பதவியேற்பு!
Wednesday, August 12th, 2020
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள அமைச்சரவை பதவியேற்பிற்கு முன்னதாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய பதிலளிக்காதது கவலையளிக்கிறது - ஜாதிக ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர்...
மட்டு.விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
"தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணம்" : வாகை சூடியது கோண்டாவில் கிங்ஸ்ரார்!
|
|
|


