வழமைக்கு திரும்பியது சமூக வலைத்தளங்கள் !
Monday, April 15th, 2019
உலகின் பல நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று(14) மாலை மதல் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனவரியில் புதிய நீர் கட்டணம் அறிமுகம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்!
யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டுள்ளது!
நாட்டில் அதி வேகமாகமாக பரவும் டெல்ரா தொற்று : ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரப...
|
|
|


