வலி,வடக்கில் அமெக்க செனட் பிரதிநிதிகள்!
Friday, July 5th, 2019
வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அமெரிக்க செனட் பிரதிநிதிகள் குழு இன்று காலை விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது அவர்கள் வலி,வடக்கு மீள்குடியேற்ற நிலமைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடா்பில் ஆராய்ந்துள்ளனர்.
Related posts:
வரும் 15 ஆம் திகதியுடன் உடன் சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் நிறைவு!
ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் உணவு ஒறுப்பு போராட்டம்!
கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு - சுகாதார தரப்பினர் எச்சரிக...
|
|
|


