வற்றாப்பளை ஆலயத்திற்கு விசேட பேருந்துச் சேவைகள்!
Saturday, May 26th, 2018
எதிர்வரும் 28.05.2018 ஆம் திகதி வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் விசேட உற்சவத்தை முன்னிட்டு பருத்தித்துறைச் சாலையிலிருந்து காலை 05.15 மணிமுதல் பயணிகளின் வருகைக்கேற்ப விசேட பேருந்துச் சேவைகள் நடைபெறும்.
ஆசனப் பதிவுகளை 25.05.2018 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் பக்தர்கள் மேற்கொள்ளலாம் என இலங்கைப் போக்குவரத்துச் சபை (வடக்கு) பருத்தித்துறை முகாமையாளர் க.கந்தசாமி அறிவித்துள்ளார்.
Related posts:
தோழர் முரளி அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அஞ்சலிகள்!
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது – யாழில் சம்பவம்!
திங்கள்முதல் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனை - சத்தியமூர்த்தி அறிவிப்பு!
|
|
|


