வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை.!
Monday, August 29th, 2016
நாளை மறுதினம்(31) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் அறிவித்துள்ளார்..
பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இதற்கு பதில் பாடசாலை எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் - ஞானசார தேரர்!
பட்டதாரி அரச ஊழியர்களுக்கு பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான...
பிரதமர் தினேஷ் குணவர்தன - டென்மார்க் தூதுவர் Freddy Svane சந்திப்பு - இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவ...
|
|
|


