வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீளக் கூடுகின்றது!
Friday, June 14th, 2019
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளது.
இதன்போது சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. நேற்றையதினம் இந்த தெரிவுக் குழு விசாரணை நடத்திய போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா சாட்சி வழங்கினார்.
Related posts:
மின்தடை அறிவித்தல்!
தேயிலை துறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முதலீடு!
இணையவழி மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது - இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!
|
|
|


