வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2 ஆம் நாள் இன்று!
Thursday, November 24th, 20222023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது
இதன்படி, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான விவாதம் இன்று இடம்பெற்றது.
முன்பதாக வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் முதல் நாளான நேற்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் மீது விவாதம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கச்சான் வியாபாரிகள் மீது மருதடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் ரவுடித்தனம்!
உலகை அச்சுறுத்தும் கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு!
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மாற்றுவதற்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் ...
|
|