வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2 ஆம் நாள் இன்று!
Thursday, November 24th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது
இதன்படி, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான விவாதம் இன்று இடம்பெற்றது.
முன்பதாக வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் முதல் நாளான நேற்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் மீது விவாதம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கைது செய்ய முற்பட்டதா? - திறந்த நீதிமன்றில் ஓடிவந்து பெண் முறைப...
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுவது சாத்தியமில்லை - சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு!
சீனாவின் வர்த்தக சந்தைக்குள் பிரவேசிக்கும் இலங்கை - உலகின் பெறுமதிமிக்க அமைப்புக்களுடன் பாதுகாப்பான ...
|
|
|


