வதந்திகளை நம்ப வேண்டாம் – பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!

பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவி வரும் வதந்தி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக அலை மோதுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவிடம் வினவியதற்கு- தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும், இன்று அல்லது நாளை மற்றுமொரு கப்பல் கொழும்பை கொழும்பை வந்தடையும் எனவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் !
பதிவு செய்யப்படாத மோ.சைக்கிளுக்கு 12,000 தண்டம்!
எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அமைச்சர் நாமல் கோரிக்கை!
|
|