வட்டுக்கோட்டைக்கு 40வயது பூர்த்தி!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது நிறைவு நாள் இன்று யாழ்ப்பாணம் பண்ணாகம் வழக்கம்பரை ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
1976ம் ஆண்டு மே 14,15ம் திகதிகளில் தமிழர் கூட்டணியின் பெயர் தமிழர்விடுதலைக் கூட்டணியாக மாற்றப்பட்டு முதலாவது தேசிய மாநாட்டில் வட்டுக்கோட்டைதீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த மாநாடு பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலத்தில் இடம்பெற்றது.
இந்தநிலையிhல் அதன் நாற்பதாவது நிறைவு நாள் பாடசாலையின் முன்பாக நேற்று நினைவுகூரப்பட்டது.
Related posts:
வானில் பறந்த இலட்சக்கணக்கான பறவைகள்! ஆபத்தின் அறிகுறியா?
பெண்கள் வலுவூட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில்!
2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் வாகன பதிவு 23.3% அதிகரித்துள்ளது - மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|