வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்!
Monday, January 7th, 2019
வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய வர்த்தமானியை செயற்படுத்தும் காலம் ஒத்திவைப்பு
மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு - உயர்கல்வி அமைச்சர்!
அடிப்படைவாத செயற்பாகளை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்!
|
|
|


