வடமத்தியின் முதல்வர் பதவியைக் கோரும் மகிந்த அணி!
Sunday, May 14th, 2017
வடமத்தியமாகாணசபையின் முதலமைச்சர் பதவியைக் கோரிமுன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷ ஆதரவுமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆளுனரிடம் மனுவொன்றைக் கையளிக்கவுள்ளனர்.
மேற்படிமாகாணசபையின் 33 உறுப்பினர்களில் 18 பேர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மூவர் மாத்திரமே ஆதரவு தெரிவிக்கின்றனர். ஐக்கியதேசியக் கட்சியின் 10 உறுப்பினர்களும்,மக்கள் விடுதலைமுன்னணியின் ஒரு உறுப்பினரும் உள்ளனர் ஆந்தவகையில் மகிந்ததரப்புக்கு 18 பேர் உள்ளநிலையில், ஏனைய அனைத்து உறுப்பினர்களது எண்ணிக்கை 14 ஆகும் என்பதுகுறிப்பிடத்தக்கது
Related posts:
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்ககான கொடுப்பனவு அதிகரிப்பு!
இலங்கை புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும் - அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் வேண்ட...
இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!
|
|
|


