வடமத்தியின் முதல்வர் பதவியைக் கோரும் மகிந்த அணி!

Sunday, May 14th, 2017

வடமத்தியமாகாணசபையின் முதலமைச்சர் பதவியைக் கோரிமுன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷ ஆதரவுமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆளுனரிடம் மனுவொன்றைக்  கையளிக்கவுள்ளனர்.

மேற்படிமாகாணசபையின் 33 உறுப்பினர்களில் 18 பேர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மூவர் மாத்திரமே ஆதரவு தெரிவிக்கின்றனர். ஐக்கியதேசியக் கட்சியின் 10 உறுப்பினர்களும்,மக்கள் விடுதலைமுன்னணியின் ஒரு உறுப்பினரும் உள்ளனர்  ஆந்தவகையில் மகிந்ததரப்புக்கு 18 பேர் உள்ளநிலையில், ஏனைய அனைத்து உறுப்பினர்களது எண்ணிக்கை 14 ஆகும் என்பதுகுறிப்பிடத்தக்கது

Related posts:


கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிழய நடவடிக்கை மேற்கொள்ளுங்...
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங...
இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் முக்கிய நாடுகள் - இந்திய நிதி அமைச்சர் நிர்மல...