வடபகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை இறைக்க கடற்படையினர் முன்வந்துள்ளார்கள்.
தொண்டமானாறு, மாங்குளம், கொட்டடி போன்ற பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்வதில் கடற்படையின் 5 குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதிமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொலிஸாரை இலக்கு வைத்து வடமராட்சியில் தாக்குதல் – ஒருவர் காயம்!
மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு - மாற்றப்பட்டது மின்சார விநியோக நேரம்...
மின்சார சபைக்கு புதிய ஆண்டு புதிய ஆட்சேர்ப்பு இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|